News December 16, 2025

சென்னை: கேஸ் சிலிண்டர் மானியம் வரலையா?

image

சென்னை மக்களே, மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் கவலை வேண்டாம். <>NPCI<<>> இணையதளத்தில் சென்று, Consumer கிளிக் செய்து, BASE என்பதை தொட்டவுடன், ஆதார் எண்ணை பதிவு செய்து, Seeding-ஐ தேர்வு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட சரியான பேங்கை உள்ளீடு செய்து வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்யவும். இனி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். SHARE IT

Similar News

News December 18, 2025

சென்னை: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

image

சென்னை மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News December 18, 2025

சென்னை இளைஞர்களே வந்தது SUPER அறிவிப்பு!

image

தமிழ்நாடு அரசின் சார்பில் TNPSC, SSC, IBPS, RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 பேருக்கும், சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 பேருக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. www.cecc.in மூலம் 22.12.25 முதல் 05.01.26 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு 044-25954905, 044-28510537 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்

News December 18, 2025

சென்னை மக்களுக்கு சப்ரைஸ்!

image

போரூர் – பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம் ஜன.2026ல் தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான 9 கி.மீ தூரம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பூந்தமல்லி, போரூர் வழியாக கலங்கரை விளக்கம் வரை செல்கிறது. CMRL அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தப் பாதையில் 13 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும். தொடக்க விழாவிற்கு பிரதமர் மோடி வருகிறாராம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!