News August 26, 2024
சென்னை கூட்டத்தில் பங்கேற்ற நீலகிரி நிர்வாகிகள்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநில செயலாளர் டாக்டர் ஜுபைர்கான் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாநில துணை செயலாளர் இரா.அன்வர்கான் (குன்னூர்) பங்கேற்றார். அவருடன் குன்னூர் கிளை செயலாளர் எம்.ஏ.ரகீம், இளைஞரணி சாதிக் பாட்ஷா, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அன்வர் ஆகியோர் பங்கேற்றார்கள்.
Similar News
News December 30, 2025
நீலகிரி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

நீலகிரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். யாருக்காவது பயன்படும் எனவே இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!
News December 30, 2025
நீலகிரி: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News December 30, 2025
நீலகிரியில் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

▶️மாவட்ட ஆட்சியர் 0423-2442344▶️மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் 0423-2223839 ▶️மாவட்ட வருவாய் அலுவலர்- 0423-2441233 ▶️திட்ட இயக்குநர், சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்-0423-2443805 ▶️திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை- 0423-2442053▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0423-2441216 ▶️மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்- 0423-2444004 மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.


