News May 7, 2025
சென்னை காவல் அதிகாரிகள் எண்கள்

கமிஷனர் – அருண் 044-23452320, துணை கமிஷனர்கள் – வண்ணாரப்பேட்டை பாஸ்கரன் – 044-23452480, புளியந்தோப்பு முத்துக்குமார் – 9047919932, அண்ணாநகர் ஸ்னேகா – 044-23452723, கொளத்தூர் பாண்டியராஜன் – 6380883006, கோயம்பேடு அதிவீரபாண்டியன் – 044-23452755, திருவல்லிக்கேணி ஜெயச்சந்திரன் – 044-23452653, மயிலாப்பூர் கார்த்திக் – 044-23452553, அடையாறு பொன்.கார்த்திக் – 9043004430, தி.நகர் கூந்தலிங்கம் – 9498145347
Similar News
News August 18, 2025
சென்னைக்கு மழை இருக்கு

வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்டிபடி சென்னைக்கு அடுத்த 2 நாள்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 17, 2025
12வது மாடியில் இருந்து மருத்துவர் குதித்து தற்கொலை

கோடம்பாக்கம் பகுதியில் மருத்துவர் ஜோதிஸ்வரி தனது தாயாருடன் வசித்து வந்தார். அண்மையில், ஜோதிஸ்வரியின் சகோதரி வீட்டிற்கு வந்தபோது, கணவருக்கு 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் விரக்தியில் இருந்து வந்த மருத்துவர் 12ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் தலையில் பலத்த படுகாயம் அடைந்த ஜோதிஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News August 17, 2025
சென்னையில் 10th படித்தவர்களுக்கு சூப்பர் வேலை

புலனாய்வு துறையில் 4,987 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் சென்னையில் மட்டும் 285 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 27 வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். சென்னையில் தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <