News December 31, 2025
சென்னை: கார் மோதி பெண் பரிதாப பலி!

சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரா (55). இவர் நேற்று அதிகாலை குப்பையை கொட்டுவதற்கு வெளியில் வந்த போது, அந்த பகுதியில் வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதைக்காக அனுப்பி வைத்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் முகேஷ்குமார் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 1, 2026
சென்னை: அரசின் முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 1, 2026
சென்னை: உங்களது EPIC எண்ணை தெரிந்துகொள்ள ஈஸியான வழி!

உங்கள் வாக்காளர் அட்டை தொலைந்து விட்டதா? EPIC எண் நினைவில்லையா? கவலை வேண்டாம். 1) <
News January 1, 2026
சென்னை: ஆன்லைனில் VOTER ID பெற எளிமையான வழி!

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில், உங்களுடைய வாக்காளர் அட்டையை தொலைத்துவிட்டு நீங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறீர்களா? வாக்காளர் அட்டையை பெற நீங்கள் நேரில் சென்று அலைய வேண்டாம். <


