News August 6, 2024
சென்னை ஐ.ஐ.டி-க்கு ரூ.228 கோடி முன்னாள் மாணவர் நன்கொடை

சென்னை அடையாறு அருகே உள்ள ஐஐடி முன்னாள் மாணவர் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா என்பவர் ஐ.ஐ.டி-க்கு ரூ.228 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நன்கொடை இந்திய வரலாற்றில் ஒரு கல்வி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடைகளில் ஒன்று எனக் கூறியுள்ள ஐஐடி, சென்னை ஐஐடி பணிகள் மேலும் வலுப்படும் எனத் தெரிவித்துள்ளது.
Similar News
News November 4, 2025
நாளை பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

பத்தாம் வகுப்பு 12 வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை நாளை( 4-11-2025) காலை 10.30 மணியளவில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளார் ஏப்ரல் மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி முன்கூட்டியே தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
News November 3, 2025
நவ.06 தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம்

பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக வரும் 6ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடைபெறும். தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்ட கட்சிகள் நாடாளுமன்ற சட்டமன்ற பிரதிநிதி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.