News April 15, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை!

சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள் mhc.tn.gov.in/recruitment எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். இப்போதே SHARE செய்யவும்…
Similar News
News February 2, 2026
கடலூர்: லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த வலசக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி மதிவாணன் (45). இவர் நேற்று தனது பைக்கில் எறும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே சென்றபோது, அவ்வழியே வந்த லாரி ஒன்று பைக் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய மதிவாணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 2, 2026
கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.01) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.02) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது