News January 5, 2026
சென்னை: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

சென்னை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
Similar News
News January 28, 2026
BIG BREAKING: சென்னையை உலுக்கும் கொடூரம்

சென்னை அடையாறில் சில தினங்களுக்கு முன்பு சாக்கு மூட்டையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பின் கொலை செய்யப்பட்டது பிகாரை சேர்ந்த கௌரவ் குமார்(24) என தெரியவந்தது. இந்நிலையில் அவரை கொலை செய்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்ததில், கொலையாளிகள் கௌரவ் குமாரின் மனைவி, அவரின் 7 வயது குழந்தை என குடும்பத்தையே கொன்றதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். மனைவி, குழந்தையின் உடல் தேடப்பட்டு வருகிறது.
News January 28, 2026
சென்னையில் வேலை தேடி வந்தவர் கொடூர கொலை

சென்னை அடையாறு பகுதியில் சாக்கு மூட்டைக்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்ட வாலிபர் அடையாளம் தெரியவந்துள்ளது. போலீஸ் விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் கவுரவ் குமார் (24) என்பதும் வந்துள்ளது.சென்னைக்கு வேலை தேடி வந்த இடத்தில் அவர் கொடூரமாக கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
News January 28, 2026
சென்னை: தூக்கில் தொங்கிய சிறுவன்!

சென்னை அயனாவரம் பனந்தோப்பு காலனியை சேர்ந்தவர் வெங்கட்ரமணன் பிரார்த்தனா தம்பதியினர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு விவாகரத்து ஆன நிலையில் இவர்களது ஒரே மகன் ரமணன் (17) தனது தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் தாய் பிரார்த்தனா மகனை எழுப்ப சென்றுள்ளார். அப்போது கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


