News January 9, 2026
சென்னை இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

சென்னை மாவட்டத்தில் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 100% வேலைவாய்ப்புடன் கூடிய கட்டணமில்லா பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News February 20, 2026
சென்னை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி EASY!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News February 20, 2026
சென்னையில் துடிதுடித்து பலி!

சென்னை தண்டையார்பேட்டையில் 10வயது சிறுமி, துர்கா வீட்டில் நேற்று தனியாக இருந்துள்ளார். அப்போது மின்விசிறியில் கட்டப்பட்டிருந்த புடவை ஊஞ்சலில் விளையாடியபோது, எதிர்பாரத விதமாக புடவை கழுத்தை இறுக்கியதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். வெளியில் சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, சிறுமி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்துகின்றார்.
News February 20, 2026
சென்னை: ஆசன வாயில் 6 சவரன் தங்கம்

கும்மிடிப்பூண்டி போலீசார் 3 நாட்களுக்கு முன், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நான்சொஜோய சின்(42) என்பவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மறுநாளில் இருந்து, அவர் கழுத்தில் 6 சவரன் செயின் அணிந்தபடி வலம் வந்துள்ளார். இதையறிந்த சிறை காவலர்கள் செயினை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், ஆசன வாயில் செயினை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.


