News April 24, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” இன்று (23.04.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும். பகிரவும்
Similar News
News August 20, 2025
சென்னை: ZOHO-வில் வேலை! APPLY NOW

IT நிறுவனத்தில் பணியாற்றி பிரேக் எடுத்துள்ள பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ZOHOவில் மறுபடி எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தேர்வாகும் நபர்களுக்கு 3 மாத பயிற்சியுடன் பணி வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <
News August 20, 2025
சென்னை ஊர்க்காவல் படையில் வேலை

சென்னை ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 18 to 50 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இரவு ரோந்து பணி மற்றும் பகல் ரோந்து பணிக்கு ரூ.560-ம் சிறப்பு படியாக வழங்கப்படும். இப்பணிக்கு ஆக.30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை தபாலில் சென்னை பெருநகர ஊர்க்காவல்படை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் 9566776222 என்ற எண்ணை அழைக்கலாம் (SHARE)
News August 20, 2025
சென்னைக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால், தமிழகத்தில் சென்னை உள்பட் பல்வேறு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் தலைநகர் சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. இதனால், சென்னை வாசிகளே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். SHARE பண்ணுங்க.