News December 23, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 27, 2025
சென்னையில் வடகிழக்கு பருவமழை 9% குறைவு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை, இயல்பை விட 2% குறைவாகப் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இந்த ஆண்டு இயல்பாக 793.5 மி.மீட்டர் மழை பெய்யும் நிலையில் நேற்று வரை 724.8 மி.,மீ மழையே, அதாவது 9% குறைவாகப் பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.