News January 14, 2026
சென்னை: இரண்டரை வயது குழந்தை பரிதாப பலி!

பெரம்பூரைச் சேர்ந்தவர்கள் முனீர் பாஷா- பர்வீன். தம்பதியின் இளைய மகளான இரண்டரை வயது குழந்தைக்கு சளி அதிகரித்து, சில தினங்களாக மூச்சுத்திணறலால் அவதியடைந்து வந்தார். நேற்று காலை, குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திரு.வி.க நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 25, 2026
சென்னை: உங்களிடம் VOTER ID உள்ளதா?

உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News January 25, 2026
சென்னை மக்களே இனி அலைச்சல் இல்லை!

சென்னை மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். 1) ஆதார் : https://uidai.gov.in/, 2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in, 3) பான் கார்டு : incometax.gov.in 4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in 5) சென்னை மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://chennai.nic.in/ மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News January 25, 2026
சென்னை: டிகிரி போதும்-அரசு வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


