News December 25, 2025

சென்னை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

சென்னை மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <>கிளிக் <<>>செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News January 2, 2026

குடியரசுத் துணைத் தலைவர் இன்று சென்னை வருகிறார்

image

குடியரசுத் துணைத் தலைவர் சிபி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன. 2 முறை அந்த நிகழ்ச்சி தள்ளிப்போன நிலையில், இன்று (ஜன.2) நடைபெறுகிறது. பாஜக சார்பில் நடத்தப்படும் இந்த விழா, கலைவாணர் அரங்கில் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக சிபி. ராதாகிருஷ்ணன் சென்னை வருகிறார். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது.

error: Content is protected !!