News February 19, 2026

சென்னை: இனி வங்கிக்கு போக வேண்டாம்! – இது போதும்

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 20, 2026

சென்னை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 20, 2026

சென்னை: செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

சென்னையில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <>இணையதளத்தை கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI, தொலைந்த நேரம், இடம் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம்.

News February 20, 2026

சென்னை காவல்துறை சார்பில் சிறப்புப் போட்டி

image

சென்னை பெருநகரக் காவல்துறை – சைபர் க்ரைம் பிரிவு மற்றும் தனியார் கல்லூரி இணைந்து, சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பிரம்மாண்ட ‘சைபர் ஹேக்கத்தான்’ (Cyber Hackathon) போட்டியை நடத்துகின்றன. டிஜிட்டல் சமூகத்தைப் பாதுகாப்பதற்கான புதுமையான தொழில்நுட்பத் தீர்வுகளைக் கண்டறிய ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!