News December 30, 2025

சென்னை: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

திருவள்ளூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1) SBI – 90226 90226 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242, 4) IOB – 96777 11234, 5) HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

Similar News

News February 9, 2026

சென்னையில் இன்று கரண்ட் கட்!

image

சென்னை மாதவரம் மற்றும் விநாயகபுரம் பகுதிகளில் மின்வாரியத்தின் இன்று (பிப்.09) மாதாந்திர பராமரிப்புப் நடைபெறவுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சரஸ்வதி நகர், கந்தசுவாமி நகர், சின்ன தோப்பு, ரங்கா கார்டன், அன்பு வளர்மதி நகர், டி.ஜி. சாமி நகர், சுமங்கலி நகர் மற்றும் விநாயகபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!