News December 19, 2025
சென்னை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

சென்னை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து தேவையை செய்வார். SHARE பண்ணுங்க!
Similar News
News December 29, 2025
சென்னை: மாநகர பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்த தடை

சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டு அரசுப் பேருந்துகளை இயக்கக் கூடாது என்றும், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும்போது தங்களது செல்போனை நடத்துநர்களிடம் கொடுக்க வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
News December 29, 2025
சென்னை: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News December 29, 2025
சென்னை: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

சென்னை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


