News February 24, 2026
சென்னை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த <
Similar News
News February 25, 2026
சென்னை: நண்பனை கத்தியால் சரமாரியாக வெட்டிய கொடூரம்!

பீகாரை சேர்ந்தவர் சத்தியேந்திர குமார் மன்கி (34),ஒடிசாவை சேர்ந்த தீபக் மஜி, ஜார்க்கண்டை சேர்ந்த பிஜல் மஹேடா ஆகியோர் அக்கரை, கெனால் சாலையில் உள்ள கண்டெய்னர் ரூமில் மது அருந்தினர். அப்போது, தீபக் மது பாட்டிலை தட்டிவிட்டதால் சத்தியேந்திரகுமார் தீட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபக் மஜீ, அவரை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். புகாரின் பேரில் தீபக் மஜியை போலீசார் கைது செய்தனர்.
News February 25, 2026
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வைரல் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததால், இன்று மருத்துவ பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டார். அமைச்சர் நலமுடன் இருப்பதாகவும், நாளை மாலை வீடு திரும்புவார் என கூறப்பட்டுள்ளது.
News February 24, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


