News November 19, 2025

சென்னையில் 2 வாரங்களில் டிஜிட்டல் பஸ் பாஸ் அறிமுகம்

image

மாநகரப் பேருந்துகளுக்கான டிஜிட்டல் பாஸ் முறை இன்னும் 2 வாரங்களில் அறிமுகமாகிறது. ‘சென்னை ஒன்’ செயலி மூலம் பெறக்கூடிய இந்த பாஸ் ரூ.1000, 2000 என இரு விலைகளில் கிடைக்கும். இவை வாங்கிய நாளிலிருந்து 30 நாட்களுக்குச் செல்லும். பயணிகள் பேருந்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து பயணிக்க வேண்டும் என சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குடும்பம் (CUMTA) தெரிவித்துள்ளது.

Similar News

News November 21, 2025

சென்னையில் முன்னாள் நீதிபதி மீது பெண் பரபரப்பு புகார்!

image

சென்னையில் 65 வயதுடைய ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி மீது பெண் ஒருவர் அத்துமீறியதாக புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் குறித்து டி.பி.சத்திரம் போலீசார் 2 மாதங்களாக ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில் முகாந்திரம் இருப்பதாகக் கருதி, ஓய்வுபெற்ற நீதிபதி மீது இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும், தீவிர விசாரணைக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது

News November 21, 2025

சென்னையில் முன்னாள் நீதிபதி மீது பெண் புகார்.

image

சென்னையில் 65 வயதுடைய ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி மீது பெண் ஒருவர் அத்துமீறியதாக புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் குறித்து டி.பி.சத்திரம் போலீசார் 2 மாதங்களாக ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில் முகாந்திரம் இருப்பதாகக் கருதி, ஓய்வுபெற்ற நீதிபதி மீது இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும், தீவிர விசாரணைக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது

News November 21, 2025

சென்னை: இலவச சிலிண்டர் + அடுப்பு வேண்டுமா?

image

உஜ்வாலா யோஜனா மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே  <>கிளிக் <<>>செய்து இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், ஹெச்.பி., பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!