News November 7, 2025

சென்னையில் ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

சென்னை மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)

Similar News

News November 7, 2025

சென்னை: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்-APPLY HERE!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>. வேலை தேடுபவர்களுக்கு ஷேர் செய்து உதவி பண்ணுங்க!

News November 7, 2025

சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

image

சென்னையில் வளர்ப்பு பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி (ரேபிஸ்) தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் வரும் நவ.9, 16 மற்றும் 23 என ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள நாய் இனக்கட்டுப்பாடு மையத்தில் காலை 8.00 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News November 7, 2025

FLASH: சென்னை மெரினா பீச்சில் கொலை!

image

சென்னை மெரினா கடற்கரையில் இன்று (நவ.07) மக்கள் வழக்கம் போல நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடற்கரையில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் கிடந்துள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட நபர் கீழ்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அந்தோணி என தெரியவந்தது. மேலும், கொலையாளிகளை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!