News January 31, 2026

சென்னையில் பிரபல சிவன் கோயில்கள்

image

▶அயனாவரம் காசி விசுவநாதர் கோயில்
▶ராயப்பேட்டை பால்னீஸ்வரர் கோயில்
▶எழும்பூர் அர்த்தநாரீசுவரர் கோயில்
▶சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் கோவில்
▶தண்டையார்பேட்டை அருணாச்சலேசுவரர் கோயில்
▶திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்
▶நுங்கம்பாக்கம் அகத்தீசுவரர் கோயில்
▶ஜார்ஜ் டவுன் கச்சாலீசுவரர் கோவில்
▶திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில்
▶முகப்பேர் மார்கண்டேசுவரர் கோயில்
▶பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில்

Similar News

News February 10, 2026

சென்னையில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News February 10, 2026

சென்னை மெட்ரோ உதவி எண்கள் மீண்டும் செயல்பாடு

image

சென்னை மெட்ரோ ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று CMRL உதவி எண்கள் செயல்படவில்லை. மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று கோளாறு சரிசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது CMRL உதவி எண் 1860 425 1515 மற்றும் பெண்கள் உதவி எண் 155370 வழியாக புகார்கள் தெரிவிக்கலாம். மேலும், ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

News February 10, 2026

மார்ச் முதல் UTS செயலி நிறுத்தம் ‘ரயில் ஒன்’ செயலி அறிமுகம்

image

சென்னை தெற்கு ரயில்வேயில் ‘யூடிஎஸ் ‘ செயலி மார்ச் முதல் நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக ‘ரயில் ஒன்’ செயலி பயன்பாட்டிற்கு வருகிறது. முதல்கட்டமாக டிக்கெட் முன்பதிவு, புதுப்பித்தல் மற்றும் புதிய பயனர் பதிவு நிறுத்தப்படும். தொடர்ந்து பிளாட்பார்ம் டிக்கெட், ஆர்-வாலட் டாப்-அப் வசதிகளும் முடக்கப்படும். பயனர்களின் ஆர்-வாலட் இருப்பு பாதுகாப்பாக இருக்கும். அதனை ‘ரயில் ஒன்’ செயலியில் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

error: Content is protected !!