News March 31, 2024
சென்னையில் பிரதமர் மோடி 9ம் தேதி வருகை

ஏப்ரல் 9ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி ரோடு ஷோ செல்கிறார். தென்சென்னையில் டாக்டர் தமிழிசை, மத்திய சென்னையில் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரிகிறது. இந்த 2 தொகுதிகளுக்கும் பொதுவான இடத்தில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார்கள். தென்சென்னைக்கு மேற்கு மாம்பலம், மத்திய சென்னைக்கு பாண்டி பஜார் ஆகியவற்றை இணைக்கும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Similar News
News February 10, 2026
சென்னை: உங்களிடம் லைசென்ஸ் உள்ளதா?

சென்னை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News February 10, 2026
சென்னை: உங்களிடம் VOTER ID இருக்கா? இதை தெரிஞ்சுக்கோங்க!

சென்னை மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <
News February 10, 2026
ஜி.கே.மணி பெரிய துரோகி – அன்புமணி

சென்னை, ராயப்பேட்டையில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பாமக இளைஞரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அன்புமணி பேசுகையில், “கட்சியும், சின்னமும் நம்மிடம் தான் இருக்கிறது. ஆனால், நிறுவனர் ராமதாஸை சுற்றி துரோகிகளே உள்ளனர். தற்போது நமக்கு கட்சி கிடைத்துவிட்டது என்பது தெரிந்தும், அவரை ஏமாற்றுகின்றனர். குறிப்பாக, ஜிகே. மணி மிகப்பெரிய துரோகி” என தெரிவித்தார்.


