News April 18, 2024
சென்னையில் நாளை 20 ஆயிரம் போலிசார்

சென்னையில், காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் கூடுதல் ஆணையர்கள் பிரேமானந்த் சின்கா, அஸ்ரா கார்க் ஆகியோரது மேற்பார்வையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதன் மூலம் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் போலீசார் இன்றே உஷார்படுத்தப்பட்டுள்ளனர். லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி ஆகிய 3 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் 42 நாட்கள் பாதுகாக்கப்பட உள்ளன.
Similar News
News December 15, 2025
சென்னை: இலவச சிலிண்டருக்கு APPLY HERE!

சென்னை மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே<
News December 15, 2025
சென்னை: EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், அவைத் தலைவர் ம.தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.