News August 11, 2024
சென்னையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்

சென்னை தி.நகர், அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பூச்சி முருகன், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். நேரில் பங்கேற்காத சங்க பொதுச்செயலாளர் விஷால் மற்றும் துணைத் தலைவர் கருணாஸ் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.
Similar News
News April 8, 2026
சென்னை: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்

சென்னை மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த <
News April 8, 2026
சென்னை: BOB வங்கியில் வேலை! APPLY

சென்னை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <
News April 8, 2026
இரவு மின்சார ரயில்கள் ரத்து மேலும் நீட்டிப்பு

எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை 10, 11-ல் மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் இரவு மின்சார ரயில்கள் ரத்து மேலும் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 12-ந் தேதி அதிகாலை மற்றும் இரவில் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் மற்றும் தாம்பரத்தில் இருந்து இரவு 10.20, 11, 11.40 மணிக்கு கடற்கரை வரும் ரயில்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்படுகிறது.


