News September 11, 2024
சென்னையில் தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டிகள் தொடக்கம்

இந்திய தடகள சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு தடகள சங்கம் இணைந்து நடத்தும் தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டிகள் சென்னையில் இன்று மாலை 7 மணிக்கு தொடங்குகின்றன. இதனை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இன்று முதல் செப்.13 வரை 3 நாட்களுக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம், பூடான், மாலத்தீவு ஆகிய 7 நாடுகள் பங்கேற்கின்றன.
Similar News
News September 16, 2025
சென்னை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News September 16, 2025
சென்னை: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 16, 2025
சென்னை: உங்க ஏரியால எவ்வளவு மழை தெரியுமா?

சென்னை மாவட்டத்தில் நேற்று (செப் 15) காலை 8:30 முதல் இன்று காலை 6:30 மணி வரை தாலுகா வாரியாக அயனாவரம் – 68, எழும்பூர் – 42.8, கிண்டி – 27.4, மாம்பலம் – 59.6, மயிலாப்பூர் – 82.6, பெரம்பூர் – 4.3, புரசைவாக்கம் – 22, தண்டையார்பேட்டை – 61, ஆலந்தூர் 10.9, அம்பத்தூர் – 35, சோழிங்கநல்லூர் – 71.5 என மி.மீட்டரில் மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.