News February 23, 2026
சென்னையில் திகில் சம்பவம்!

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் ஸ்ருதி(35). இவரது கடைக்கு முககவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்து, பைக்கில் வந்த மர்ம நபர், ஸ்ருதி என்பவருக்கு பார்சல் வந்திருப்பதாகக்கூறி காவலாளியிடம் கொடுத்து சென்றார். அதை பிரித்து பார்த்த போது மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடு இருந்துள்ளது. புகாரின் பேரில் பழிவாங்க நினைத்து மண்டை ஓடு அனுப்பிய தினேஷ், ஜோசப், சீனிவாசனை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News February 26, 2026
சென்னையில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு…

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <
News February 26, 2026
சென்னை: உங்களுக்கு மாதம் ரூ.3,000 வேண்டுமா?

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <
News February 26, 2026
சென்னை: Google Pay/ PhonePe/ Paytm-ல் பணம் அனுப்புறீங்களா?

மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.


