News October 6, 2025
சென்னையில் சூரிய மின்சக்தி வணிகம் குறித்த பயிற்சி

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சூரிய மின்சக்தி (சோலார்) வணிகம் குறித்த பயிற்சி அக்.8 முதல் 10-ம் தேதி வரை 3 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. காலை 10 முதல் மாலை 5 மணி வரை பயிற்சி அளிக்கப்படும் கூடுதல் விவரங்களுக்கு www.editn.in என்ற இணையத்தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 6, 2025
சென்னை: திருமணத்திற்கு தங்கம் வாங்க சூப்பர் திட்டம்

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு& ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சென்னை மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. உறவினர்களுக்கு பகிரவும்.
News October 6, 2025
சென்னை: B.E/B.Tech முடித்தால் அரசு வேலை!

சென்னை மக்களே.., கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதில் Project Associate பணிக்கு B.E/ B.Tech முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<
News October 6, 2025
சென்னை: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். சென்னை மக்களே யாருக்காவது பயன்படும் எனவே இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!