News December 31, 2025
சென்னையில் சிலிண்டர் புக் பண்ண ஒரு ‘Hi’ போதும்!

சென்னை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 5, 2026
சென்னை: திடீர்’னு பெட்ரோல் காலியா? இத பண்ணுங்க!

சென்னை மக்களே ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின் <
News January 5, 2026
சென்னையில் மின் பிரச்னையா? நாளை மிஸ் பண்ணிராதீங்க!

சென்னையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஜனவரி 6ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் கோட்டம், தண் டையார்பேட்டை கோட்டம், அம்பத்தூர் கோட்டம் மற்றும் கே.கே.நகர் கோட் டம் ஆகிய கோட்டங்களில் இந்த மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News January 5, 2026
சென்னையில் மனதை உலுக்கும் கொடூரம்

சென்னை கொளத்தூர் பகுதியில் சைக்கிளை பழுது பார்க்க 14 வயது சிறுவன் சென்றுள்ளான். சிறுவனிடம் சைக்கிள் பழுதுபார்க்கும் கடைக்காரர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அலறி அடித்து வீட்டுக்கு ஓடிவந்த சிறுவன் பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். புகாரின் பேரில் போக்சோ வழக்கில் கடைக்காரர் கைதாகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


