News September 24, 2025

சென்னையில் குறைந்த ஹெல்மெட் பைன்கள்

image

சென்னையில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் குறந்துள்ளது. ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுபவர்கள் மீது ஜூன் மாதத்தில் 41,540 வழக்குகளும், ஜூலை மாதத்தில் 39,320 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் இது 36,850 ஆகக் குறைந்துள்ளது. தேர்ந்தல் நெருங்கி வருவதால் காவலர்கள் தேர்தல் பணி முறைக்கு மாறி வருவதால் சோதனை குறைந்து விட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Similar News

News September 24, 2025

சென்னை: உங்களின் குடிநீர் சுத்தமானதா? CHECK பண்ணுங்க!

image

உங்கள் பகுதி தண்ணீர் பாதுகாப்பானது தானா? குடிக்கவும் சமைக்கவும் ஏற்றது தானா? என்பதை அறிந்து கொள்ளுங்கள். சென்னையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நீரின் தரத்தைப் பரிசோதிக்கும் ஆய்வகங்கள் உள்ளது. அங்கு உங்கள் தண்ணீரை சுத்தமான புதிய பிளாஸ்டிக் கேனில் 2 லிட்டர் அளவு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுத்த தண்ணீர் குடிக்க உகந்ததா என அங்கு பரிசோதித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும். ஷேர்!

News September 24, 2025

சென்னை: வங்கி அதிகாரி ஆக விருப்பமா? ரூ.80,000 சம்பளம்!

image

சென்னை மக்களே..வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் கிராம வங்கிகளில் காலியாக உள்ள 13,217 காலியாக உள்ள Manager, Assistant Manager நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பளமாக ரூ.35,000 முதல் 80,000 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News September 24, 2025

சென்னையில் 900 கோடி வரி வசூல்

image

ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 20ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரூ.900கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களின் வாயிலாக கடந்த 2024-2025-இல் ரூ.2,023 கோடி வசூலிக்கப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை அரையாண்டு வரிவசூல் நடைபெறுகிறது. வரும் செப்.30-க்குள் வரி செலுத்த கடைசி நாள்.

error: Content is protected !!