News November 27, 2025

சென்னையில் கிடுகிடுவென உயர்வு!

image

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை தொடர்ந்துஉயர்ந்துள்ளது. மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக
வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கோயம்பேட்டில் ஒருகிலோ தக்காளி மொத்த விற்பனையில் ரூ.60-ல் இருந்து ரூ.70 ஆக அதிகரித்துள்ளது. வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளார். உங்க ஏரியால விலை எவ்வளவு கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News November 27, 2025

சென்னை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

சென்னை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

சென்னை: முதலிரவில் தாம்பத்யம் போது தகராறு- மாப்பிளை கைது!

image

புரசைவாக்கத்தை சேர்ந்தவர் அகஸ்டின் ஜோஷ்வா(33). இவருக்கும், திருத்தணியைச் சேர்ந்த, 24 வயது பெண்ணுக்கும், இரு நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, கணவர் வீட்டில் முதலிரவு நடப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அறைக்குள், தாம்பத்யம் சம்பந்தமாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜோஷ்வா, மனைவியை தாக்கியுள்ளார்.புகாரின் பேரில் போலீசார் ஜோஷ்வாவை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!