News January 8, 2026

சென்னையில் கண்கவரும் டபுள் டக்கர் பேருந்து!

image

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் வரவுள்ளன. இது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், எம்.டி.சி 20 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது. இவை அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவும், நகரத்தின் அழகிய காட்சிகளைக் கண்டு ரசிக்கவும் உதவும். 1970களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. 2008-ல் நிறுத்தப்பட்ட இந்த பேருந்துகள், இப்போது நவீன மின்சார வடிவில் வர உள்ளது.

Similar News

News January 29, 2026

சென்னை: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

image

சென்னை மக்களே, உங்களுக்கு தேவையான

1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் <>கிளிக் செய்து<<>> அப்ளை செய்யவும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக மின் தடை

image

சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று காலை சில பகுதிகளில் குறுகிய கால மின் தடை செய்யப்படும் என்று TANGEDCO அறிவித்துள்ளது. அண்ணாநகர், முகப்பேர் மற்றும் நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள TANGEDCO பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது. பல வார்டுகளில் தெருவிளக்கு பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.

error: Content is protected !!