News October 22, 2025
சென்னையில் கடந்த ஆண்டை விட காற்று மாசு குறைவு

சென்னையில் இன்று காலை 6 மணியளவில் காற்று மாசு 154 ஆக பதிவாகியுள்ளது.2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 287 ஆக பதிவாகியிருந்தது. குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 150 ஆகவும் பதிவாகியிருந்தது. காற்று மாசு கடந்த ஆண்டு மிக மோசமாக பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு மிதமான அளவில் பதிவாகியுள்ளது. கனமழை பெய்த நிலையில் காற்று மாசு குறைந்தது.
Similar News
News February 9, 2026
சென்னையில் இன்று கரண்ட் கட்!

சென்னை மாதவரம் மற்றும் விநாயகபுரம் பகுதிகளில் மின்வாரியத்தின் இன்று (பிப்.09) மாதாந்திர பராமரிப்புப் நடைபெறவுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சரஸ்வதி நகர், கந்தசுவாமி நகர், சின்ன தோப்பு, ரங்கா கார்டன், அன்பு வளர்மதி நகர், டி.ஜி. சாமி நகர், சுமங்கலி நகர் மற்றும் விநாயகபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.