News January 9, 2026

சென்னையில் இருந்து 22,792 சிறப்பு பேருந்துகள்

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து 09.01.26 முதல் 14.01.26 வரை மொத்தம் 22,792 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினசரி இயங்கும் 12,552 பேருந்துகளுடன் 10,245 சிறப்பு பேருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஜன.09ம் தேதி 3,142, ஜன.10ம் தேதி 3,122, 11ம் தேதி 2,347 பேருந்துகள் இயக்கப்படும். இதன் மூலம் சுமார் 11.35 லட்சம் மக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 8, 2026

சென்னை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

சென்னை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News February 8, 2026

சென்னையில் குடிநீர் வராது!

image

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாதவரம், செங்குன்றம் சாலை ஜே.கே.மஹால் அருகில் மற்றும் மாதவரத்தில் உள்ள குடிநீர் பகிர்மான நிலையத்தில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நாளை (பிப்.09) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 12 மணி நேரம் திருவெற்றியூர் குடிநீர் பகிர்மான நிலையம் மற்றும் மாதவரம் குடிநீர் பகிர்மான நிலையம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

News February 8, 2026

சென்னை மெட்ரோவில் வேலை- APPLY HERE!

image

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் (CMRL) உள்ள பல்வேறு நிலை மேனேஜர் பதவிக்கு விண்ணப்பம் தொடங்கியுள்ளது. தலைமை ஜென்ரல் மேனேஜர், இணை ஜென்ரல்பதவிகளில் 19 காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ₹2,70,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு இப்பணியிடங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்து பிப்.23க்குள் விண்ணப்பிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!