News September 28, 2025
சென்னையில் இருந்து கரூர் புறப்பட்டார் EPS

கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட 36 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் கரூர் விரைந்துள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் இருந்து கரூர் விரைந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
Similar News
News January 1, 2026
சென்னையில் இலவச ஓட்டுநர் பயிற்சி

சென்னை மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. ஆம், தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <
News January 1, 2026
சென்னை மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

சென்னை மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.