News January 3, 2026
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் நேற்று (ஜன.02) இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
Similar News
News January 5, 2026
தவெகவில் இணையவில்லை: MLA விளக்கம்

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தில் உள்ள உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன், இன்று தவெகவில் இணைவதற்காக, சென்னையில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு வந்துள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “நான் தவெகவில் இணையவில்லை. அது வதந்தி. தற்போது மதுரையில் உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
News January 5, 2026
சென்னையில் நாளை முதல் அமல்!

சென்னையில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டிலுடன் ரூ.10 கூடுதலாக வாடிக்கையாளர்களிடம் பெறப்படும். வாடிக்கையாளர்கள் டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கும் மதுபாட்டில்களை அதே கடையில் திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 திருப்பி வழங்கப்படும். சுற்றுசூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த இது செயல்படுத்தப்பட உள்ளது.
News January 5, 2026
சென்னை: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.


