News October 21, 2025

சென்னையில் இன்று மூடல்

image

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும், 4 இறைச்சி கூடங்களும், மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு இன்று (செப்-21) அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. இதேபோல ஜெயின் கோவில்களில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைட்சி கடைகளும் மூடப்பட்டு இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Similar News

News October 21, 2025

சென்னை: 10th பாஸ் போதும்…இஸ்ரோவில் வேலை!

image

ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பதவிகளில் உள்ள 141 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10th பாஸ் முதல் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.56,100 – ரூ.1,77,500 வரை வழங்கப்படும். 18-35 வயதுடையவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து வரும் நவ்.14ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இஸ்ரோவில் வேலை செய்ய இதைவிட அருமையான வாய்ப்பு கிடையாது. உடனே ஷேர் பண்ணுங்க

News October 21, 2025

சென்னை: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

image

சென்னை மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற<> இந்த லிங்கில் <<>>கிளிக் செய்து அப்ளை செய்யவும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க.

News October 21, 2025

சென்னையில் 4 நாட்களுக்கு மழை புரட்டி எடுக்கும்

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்னலையில், இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே வெளிய செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையா போங்க. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!