News September 3, 2025
சென்னையில் இனி உங்களுக்கு அலைச்சலே இல்லை!

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கான அரசு சேவைகளை பெற நீங்கள் அலுவலகம் செல்ல வேண்டாம். பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், கடை வாடகை செலுத்துவது, செல்லப்பிராணிகளை பதிவு செய்வது, சொத்து வரி செலுத்துவது, தொழில் வரி செலுத்துவது, சமூக நல கூடங்களை புக் செய்வது, இறப்பு சான்றிதழ், மாநகராட்சி சார்ந்து புகார் செய்வது உள்பட 34 சேவைகளை <
Similar News
News September 3, 2025
சென்னை: குறைந்த விலையில் வீடு வேணுமா?

வீடு என்பது ஒரு குடும்பத்தின் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது இன்று வரை எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு சென்னை மக்களே, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடுகள் வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதற்கு <
News September 3, 2025
மூன்று கவுன்சிலர்கள் நீக்கம் ரத்து

சென்னை, தாம்பரம், உசிலம்பட்டியைச் சேர்ந்த மூன்று கவுன்சிலர்களை நீக்கிய தீர்மானத்தை மதராஸ் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முறையான நோட்டீஸ், விளக்கம் எதுவும் வழங்கப்படாத காரணத்தால் வழக்குகளை நான்கு வாரங்களில் மீண்டும் பரிசீலிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு உள்ளூர் அரசியலில் பெரும் கவனம் பெற்றுள்ளது
News September 3, 2025
சென்னை: 8th முடித்தாலே ரூ.23,000 சம்பளத்தில் வேலை

▶️சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 306 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ▶️8th, 10th, 12th, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ▶️ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்படும். ▶️நேர்முகத்தேர்வு அடைப்படியில் தேர்வு செய்யப்படுவார்கள். ▶️விண்ணப்பிக்க செப்.15-ம் தேதி கடைசி ஆகும். ▶️விண்ணப்பிக்க இங்கு <