News December 26, 2025
சென்னையில் இடியாப்பம் விற்க உரிமம் கட்டாயம்!

சென்னையில் இடியாப்பம் விற்பனை செய்ய உரிமம் கட்டாயம் என உணவு பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனத்தில் பல்வேறு சிறுகுறு தொழில் விற்பனையாளர்கள் சுயதொழிலாக செய்து வரும் நிலையில் அவர்கள் ஆன்லைனில் இலவசமாக உரிமத்தை பெறலாம். ஆண்டுக்கு ஒருமுறை அவை புதுபிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமற்ற இடியாப்பம் விற்பனை செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 8, 2026
மெரினா அருகே தலைகுப்புற கவிழ்ந்த கார்

சென்னை காமராஜர் சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து நேற்று தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அவ்வழியாக சென்ற 2 இருசக்கர வாகனம் 1 கார் விபத்தில் சிக்கியது. இதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும், விபத்து ஏற்படுத்திய ஒட்டுநர் தப்பி சென்ற நிலையில், மெரினா போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: பொங்கலுக்கு ஊருக்கு போக ஈசி! CLICK

சென்னை மக்களே.., வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல, உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா..? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக <