News August 12, 2025
சென்னையில் ஆசிரியர் வேலை… கடைசி வாய்ப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, இயற்பியல் உள்ளிட்ட 12 பாடப் பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. PG டிகிரி + B.Ed முடித்தவர்கள் இதற்கு இன்றைக்குள் (ஆகஸ்ட் 12) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 1800 425 6753 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். இந்த <
Similar News
News August 12, 2025
BHEL-ல் சூப்பர் வேலை! APPLY NOW

தமிழ்நாட்டில் செயல்படும் ஆலை உட்பட மத்திய அரசின் 11 BHEL ஆலைகளில் ஃபிட்டர், வெல்டர், டர்னர், மெக்கானிஸ்ட், எலெக்ட்ரிசியன் உட்பட பல பதவிகளுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளது. தகுதி: ITI, சம்பளம்: ரூ.29,500-ரூ.65,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது: OBC-30, SC/ST-32, EWS-27. தேவைப்படுவோர் <
News August 12, 2025
சென்னைக்கு வந்த விமானத்தில் தீ விபத்து

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானம், இன்று (ஆகஸ்ட் 12) காலை ஓடுபாதையில் தரையிறங்கியது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக 4ஆவது இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது. இதை உடனடியாக கண்டறிந்த விமானி, பத்திரமாக விமானத்தை தரை இறக்கியுள்ளார். மேலும் விமானம் நிறுத்தப்பட்டதும், இழுவை வாகனங்கள் மூலம் விமானம் நிறுத்தும் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு தீயணைக்கப்பட்டது.
News August 12, 2025
சென்னையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

சென்னை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <