News October 20, 2024
சென்னையில் அதிகாலை கொட்டிய கனமழை

சென்னையில் கடந்த சில நாட்களாக காலை, இரவு என மாறி மாறி மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சைதாப்பேட்டை, தி.நகர் பகுதிகளில் லேசான மழை இருந்தது. அதிகாலை 4 மணியளவில், கிண்டி, ஆலந்தூர், வடபழனி பகுதிகளில் கனமழை பொழிந்தது. வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டியது. புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருமழிசை பகுதிகளில் மழை பெய்தது. உங்க ஏரியாவில்?
Similar News
News July 11, 2025
சிறப்பு ரயில்கள் இயக்கம் 3/3

▶காட்டாங்குளத்தூரில் இருந்து காலை 10.13 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு,
▶காட்டாங்குளத்தூரில் இருந்து காலை 10.46, 11, 11.20 மணிக்கு சென்னை கடற்கரைக்கு,
▶செங்கல்பட்டில் இருந்து காலை 11.30 மணிக்கு சென்னை கடற்கரைக்கு,
▶காட்டாங்குளத்தூரில் இருந்து 12.20 மணிக்கு சென்னை கடற்கரைக்கு,
▶செங்கல்பட்டில் இருந்து மதியம் 13.10 மணிக்கு சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க
News July 11, 2025
ரத்தாகும் மின்சார ரயில்கள் பட்டியல் 2/3

▶சென்னை கடற்கரையில் இருந்து காலை 8:31, 9:02, 9:31, 9:51, 10:56 மணிக்கு செங்கல்பட்டுக்கு புறப்படும் ரயில்கள்.
▶காஞ்சிபுரத்திலிருந்து காலை 9:30 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரயில்.
▶செங்கல்பட்டில் இருந்து 9:55 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் ரயில்.
▶செங்கல்பட்டில் இருந்து காலை 10:40, 11, 11:30, மதியம் 12, 13:10 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரயில்கள். <<17026650>>தொடர்ச்சி<<>>
News July 11, 2025
மின்சார ரயில்கள் ரத்து 1/3

சிங்கபெருமாள் கோயில் ரயில் பாதையில் இன்று (ஜூன் 11) பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே 10 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 9:30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், செங்கல்பட்டில் இருந்து புறப்படும் சில ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். <<17026617>>தொடர்ச்சி<<>>