News December 12, 2025

சென்னைக்கு வருது ‘டபுள் டக்கர்’ பஸ்!

image

சென்னையில் முதற்கட்டமாக அடையாறில் இருந்து மாமல்லபுரத்திற்கு டபுள் டக்கர் பஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிகப்பு நிறம் கொண்ட டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடந்தது.

Similar News

News December 15, 2025

BREAKING: சென்னை அண்ணா பல்கலை., வழக்கில் திருப்பம்!!

image

தமிழகத்தையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் அடக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உய்ரநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஞானசேகரரின் தயார் குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பித்த உத்தரவை நீக்க மேல் முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

News December 15, 2025

சென்னை: புது வீடு கட்ட ஆசையா? CLICK HERE!

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு சென்னை கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News December 15, 2025

சென்னை: வாக்காளர் அட்டை உள்ளதா? உடனே இத பண்ணுங்க

image

சென்னை மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள <>இந்த <<>>இணையதளத்தில் உங்கள் விவரங்களை நீங்களே சரிபார்த்து கொள்ளலாம். மேலும், புகார் இருந்தால் உங்கள் பகுதி ERO/BLO-க்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு எண் அந்த தளத்திலே உள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!