News October 12, 2025

சென்னிமலை பக்தர்களுக்கு நற்செய்தி!

image

சென்னிமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி (முருகன்) கோவில் மலைப்பாதையானது ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் 3.9 கி.மீ. தொலைவுக்கு மழைநீர் தேங்காத வகையில் இரு வழிச் சாலையாக சீரமைத்து அகலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோயில் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து காத்திருப்புக் கூடம் மற்றும் பசு மடம் ஆகிய முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு்க.ஸ்டாலின் நாளை காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளார்.

Similar News

News March 9, 2026

ஈரோடு: 8-ம் வகுப்பு போதும்.. அரசு வேலை! NO EXAM

image

ஈரோடு மக்களே, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>> பண்ணுங்க. கடைசி தேதி 31.03.2026 ஆகும். இதை SHARE பண்ணுங்க!

News March 9, 2026

ஈரோடு: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

ஈரோடு மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News March 9, 2026

ஈரோடு: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்: தேர்வு இல்லை!

image

ஈரோடு மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!