News September 13, 2025
சென்னிமலை அருகே பஞ்சுமில் தீப்பிடித்து எரிந்து நாசம்

சென்னிமலை டவுன் அம்மாபாளையம் பகுதியில் வசிப்பவர் சண்முகசுந்தரம் இவருக்கு சொந்தமான நூல் மில் சென்னிமலை , முருங்கத்தொழுவு ஊராட்சி தண்ணீர் பந்தலில் உள்ளது. இங்கு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கப்படுகிறது. நேற்று மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு மில் முழுவதும் மல மல தீ பரவியது. உடனடியாக சென்னிமலை தீ அணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் தீ அணைக்கும் முன்பே எரிந்து விட்டது.
Similar News
News September 13, 2025
ஈரோடு: நாளையே கடைசி அரசு வேலை!

ஈரோடு மக்களே, இந்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 13, 2025
ஈரோடு: இன்று மிஸ் பண்ணாதீங்க மக்களே!

ஈரோட்டில் இன்று செப்.13 காலை 10 மணி முதல் ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், செல்போன் எண் பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனு அளிக்கலாம். மேலும் நியாய விலை கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முகாம் நடைபெறும் இடங்கள் அறிய<
News September 13, 2025
ஈரோடு – பீகார் (ஜோக்பானி) இரயில் சேவை

ஈரோட்டில் இருந்து பிகார் மாநிலம் ஜோக்பானி இரயில் நிலையத்திற்கு அம்ரித் பாரத் இரயில் 18/09/25 இயக்கப்படவுள்ளது. இந்த இரயில் சேவை பீகார் மாநிலம் ஜோக்பானியில் இருந்து செப்டம்பர் 15ம் தேதி துவங்கப்பட உள்ளது. மீண்டும் மறுமார்க்கமாக செப்டம்பர் 18ம் தேதி காலை ஈரோட்டில் இருந்து சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட இரயில் நிலையங்கள் வழியே நின்று பீகார் செல்ல உள்ளது.