News October 21, 2025
சென்னிமலை அருகே தெரு நாய்கள் கடித்து பலி!

ஈரோடு: சென்னிமலை யூனியன், வாய்ப்பாடி ஊராட்சி, எளையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர் ருக்குமணி என்பவரது ஆட்டுப்பட்டியில் நேற்று கூட்டமாக வந்த நாய்கள் ஆடுகளை விரட்டி கடித்ததில் இரண்டு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், நான்கு ஆடுகள் பலத்த காயம் அடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகளும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 21, 2025
ஈரோடு: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News October 21, 2025
ஈரோடு: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

ஈரோடு மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)
News October 21, 2025
ஈரோடு: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

ஈரோடு மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <