News October 19, 2025
சென்னயில் நிலம் வாங்க போறிங்களா?

1.நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா (அ) புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும்., 2.அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும், 3.மேலும், பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம், 4.பட்டாவுடன் ஆதார் இணைக்க,<
Similar News
News October 21, 2025
சென்னை: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

சென்னை மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற<
News October 21, 2025
சென்னையில் 4 நாட்களுக்கு மழை புரட்டி எடுக்கும்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்னலையில், இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே வெளிய செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையா போங்க. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 21, 2025
சென்னையில் இன்று மூடல்

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும், 4 இறைச்சி கூடங்களும், மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு இன்று (செப்-21) அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. இதேபோல ஜெயின் கோவில்களில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைட்சி கடைகளும் மூடப்பட்டு இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி அறிவித்துள்ளது.