News November 3, 2025
சென்னயில் சுய தொழில் துவங்க செம்ம வாய்ப்பு

கிண்டியில் வேளாண்மை பல்கலைக் கழக தகவல் பயிற்சி மையத்தில் நவ.6 – ம் தேதி பஞ்ச காவிய பூஜை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெறுகிறது. இதில் பஞ்ச காவிய விளக்கு, முலிகை, கப், கலர், தூப சாம்பிராணி, கற்பூரம், அகர்பத்தி ஆகியவற்றிற்கான செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் 044 – 29530048 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என பயிற்சி மைய தலைவர் ஏ.டி அசோக் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 3, 2025
நவ.06 தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம்

பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக வரும் 6ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடைபெறும். தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்ட கட்சிகள் நாடாளுமன்ற சட்டமன்ற பிரதிநிதி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: இளைஞர்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <