News July 27, 2024

சென்ட்ரல் இரயில் நிலையத்தில் பயணிகள் அவதி

image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிமாநிலங்களுக்கு ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில், இங்கு வரும் பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் உள்ளன. ஆனால் அதில் அமர முடியாத நிலையே உள்ளது. இங்குள்ள பல இருக்கைகள் உடைந்துள்ளதால் , பயணிகள் தரையில் அமர்கின்றனர் . குறிப்பாக, முதியோர்கள் பெண்கள் என பலரும் வெகு நேரம் நின்றபடியே அவதியடைகின்றனர்.

Similar News

News March 9, 2026

சென்னை: BE/B.tech முடித்தவர்களா நீங்கள்?

image

சென்னை பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து மார்ச்.23க்குள் விண்ணப்பிக்கல. செம்ம வாய்ப்பு, இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

News March 9, 2026

சென்னை: உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் இல்லையா?

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். மேலும் தகவலுக்கு 94999 33644 என்ற எண்ணிற்கு கால் செய்யுங்கள் அல்லது பிறப்பு பதிவாளர், சுகாதார ஆய்வாளரை சந்தித்து ஒரு மனு கொடுத்தால் போதும். இந்த செய்தியை ஷேர் பண்ணுங்க

News March 9, 2026

சென்னையில் கம்பி எண்ணும் இன்ஸ்டா பிரபலம்!

image

காசிமேட்டை சேர்ந்தவர் கவின் (25). இவர், காசிமேடு மீனவன் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீட்டுக்கு சென்ற போது சாலையில் நின்று கொண்டிருந்த 15 வயது சிறுமியின் மீது மோதியுள்ளார். அதை தட்டிக்கேட்ட சிறுமியின் தந்தையையும் கவின் தாக்கியுள்ளார். தகவல் அறிந்து வந்த காசிமேடு போலீசார் கவினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!