News September 26, 2024
செஞ்சி கோட்டைக்கு அனுமதி இல்லை – ஆட்சியர்

செஞ்சி பேரூராட்சி பகுதியில் உள்ள செஞ்சிக் கோட்டையினை யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்வதற்காக யுனெஸ்கோ குழுவினர் செஞ்சிக்கோட்டைக்கு வருகை புரிந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். எனவே, நாளை (செப்.27) ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் உட்பட அனைவரும் செஞ்சிக்கோட்டைக்குள் சென்று பார்வையிட அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 14, 2025
டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை(ஆக.15) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபான கூடங்கள் தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.