News September 27, 2025
செங்கோட்டை – ஈரோடு இரயில் சேவையில் மாற்றம்

ஈரோடு- கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலங்களில் செப்-30ம் தேதி பணிகள் நடைபெற இருப்பதால் செங்கோட்டை – ஈரோடு அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 16846) செங்கோட்டையில் இருந்து காலை 5:10 புறப்பட்டு கரூர் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். ஈரோடு வரை சேவையானது பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.
Similar News
News January 6, 2026
தென்காசி: சிலிண்டர் மானியம் உங்களுக்கு வருதா? CHECK

தென்காசி மக்களே, <
News January 6, 2026
தென்காசி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தென்காசி முகாம்களில் புதிய வாக்காளர்கள் சேர்த்திட படிவம் 6 – 22,629, நீக்கல், ஆட்சேபனைக்கான படிவம் 7 -236, முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான படிவம் 8 – 6,818 என எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளது. மேலும், ஜன.1 அன்று 18 வயது நிரம்பிய அனைத்து தகுதியான நபர்களும் 18.01.2026 வரை தங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். SHARE