News December 22, 2025

செங்கை: 8th போதும்..ரூ.62,000 சம்பளத்தில் வேலை

image

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
(1) வகை: தமிழக அரசு (2) வயது: 18-37 (3) சம்பளம்: Rs.19,500 – Rs.62,000 (4) கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
(5)கடைசி தேதி: 02.01.2026 (6) மேலும் தகவலுக்கு: CLICK <>HERE<<>> வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News December 22, 2025

செங்கல்பட்டு: SBI வங்கியில் வேலை.. நாளையே கடைசி!

image

செங்கல்பட்டு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு அதிகம் SHARE பண்ணுங்க!

News December 22, 2025

சதுரங்கப்பட்டின கோட்டை; ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனம்!

image

மாமல்லபுரம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் 17ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் கோட்டை ஒன்று கட்டப்பட்டது. இது டச்சுக்காரர்களின் வணிகப் புகலிடமாகத் திகழ்ந்தது. மஸ்லின் துணி & முத்து ஏற்றுமதிக்கு மையமாக விளங்கிய இக்கோட்டை, 1818ம் ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது. இங்குள்ள கலைநயமிக்க கல்லறைகள் & மழைநீர் சேகரிப்புத் தொழில்நுட்பம் காண்போரை வியப்பில் ஆழ்த்துபவை. நேரமிருந்தா அங்க போய் பாருங்க. ஷேர் பண்ணுங்க.

News December 22, 2025

செங்கல்பட்டு: வாக்காளர்களே சூப்பர் UPDATE!

image

செங்கல்பட்டு மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!