News January 31, 2026

செங்கை : ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

image

செங்கை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..

Similar News

News February 2, 2026

செங்கல்பட்டு: கடலில் மூழ்கி அடுத்தடுத்து பலி

image

மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் நோயல்(23), ஜார்க்கண்ட்டை சேர்ந்தவர் ரித்தேஷ் குமார் (21), கோவில்பட்டியைச் சேர்ந்த முகேஷ் பிரவீன் (19)ஆகியோர் கானத்தூரில் உள்ள தனியார் மரைன் பொறியியல் கல்லுாரியில் படித்து வருகின்றனர். நேற்று 3 பேரும் கோவளம் கடற்கரைக்கு சென்று கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, அலையில் சிக்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தார். கேளம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 2, 2026

செங்கல்பட்டு: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

செங்கல்பட்டு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

செங்கல்பட்டில் துடிதுடித்து பலி

image

குன்றத்துார் அருகே சின்னப்பணிச்சேரியைச் சேர்ந்தவர் பாபு (45) லாரி ஓட்டுநர். இவர், நேற்று இரவு எண்ணுார் துறைமுகத்தில் இருந்து, புதிய லாரிக்கு பாடி கட்டுவதற்காக திருச்சி புறப்பட்டார். மீஞ்சூர் – வண்டலுார் வெளிவட்ட சாலையில், குன்றத்துார் அருகே எருமையூர் பகுதியை கடந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்தது. இதில் பாபு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

error: Content is protected !!