News April 1, 2026
செங்கை: மாதச் சம்பளம் வாங்குவோர் கவனத்திற்கு..

செங்கல்பட்டு மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். <
Similar News
News April 6, 2026
செங்கையில் இன்னும் சிலிண்டர் புக் பண்ணலையா?

செங்கல்பட்டில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
News April 6, 2026
செங்கல்பட்டு: IDBI வங்கியில் வேலை!

செங்கக்கல்பட்டு மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <
News April 6, 2026
செங்கை: கூண்டோடு கட்சி தாவல்!

மதுராந்தகம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அமுலு பொன்மலர், அச்சிறுபாக்கம் மத்திய ஒன்றிய பகுதிகளில் மாவட்டச் செயலாளர் சுந்தர் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மாற்று கட்சிகளில் இருந்து விலகி ஏராளமானோர் தி.மு.க.வில் இணைந்தனர். பிரச்சாரத்தின் போது பேசிய வேட்பாளர், தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களால் பயனடைந்த மக்கள், மீண்டும் தி.மு.க ஆட்சியை கொண்டு வர அவர் கேட்டுக்கொண்டர்.


